முதல் வணக்கம் முதல்வருக்கே!ஆகஸ்ட் 31,2011மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், ... மேலும் பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு!ஆகஸ்ட் 31,2011விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதை விநாயகரின் முன் பக்தியோடு ... மேலும் பிள்ளை யார் என்பது ஏன்?ஆகஸ்ட் 29,2011பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் என்று யார் என்ற மரியாதைச் சொல் சேர்த்து அழைக்கிறோம். தந்தையை தந்தையார் ... மேலும் விநாயகருக்கு என்ன ராசி?ஆகஸ்ட் 29,2011மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். முதற்கடவுள் ... மேலும் ஐந்து கைகள் ஏன்?ஆகஸ்ட் 30,2011இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் 4 கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது ... மேலும் வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கிறதா?ஆகஸ்ட் 30,2011பெரும்பாலான வீடுகளில் விநாயகர் சிலை வைத்துள்ளனர். அது அளவில் பெரிதோ, சிறிதோ...அதுபற்றி கவலையில்லை. அந்தப் பிள்ளையாருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். ... மேலும் முதன்முதலில் தோப்புக்கரணம் போட்டவர் யார் தெரியுமா?ஆகஸ்ட் 30,2011உலகிலேயே எளிமையான வழிபாடுடைய தெய்வம் விநாயகர் தான். ஏழுமலையானைப் பார்க்க காரில் போகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படியே போனாலும், வரிசையில் நான்கைந்து மணிநேரம் நின்றாக ... மேலும் சந்திரனை சதுர்த்தி அன்று பார்க்கக்கூடாது என்பது ஏன்?ஆகஸ்ட் 30,2011சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணம் உண்டு, கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். சதுர்த்தியன்று அதாவது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை ... மேலும் மூஞ்சுறு மீது யானை அமர்ந்த ரகசியம்!ஆகஸ்ட் 30,2011யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் ... மேலும் விநாயகர் நிவேதனம் நமக்கு சொல்வது என்ன?ஆகஸ்ட் 30,2011விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. அது என்ன என்பதை தெரிந்து படைத்தால் ... மேலும் எப்போது கும்பிட்டாலும் பலன் தருபவர்ஆகஸ்ட் 29,2011நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் கிரகங்கள் நன்மை தீமைகளை வழங்கி வருகின்றன. கிரக சஞ்சாரம் நமக்கு சாதகமாக இல்லாவிட்டால், அதிலிருந்து நம்மை ... மேலும் பிள்ளையார் வழிபாட்டின் பலன்கள்!ஆகஸ்ட் 30,2011மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வழிபட்டால் திருமண தடை நீங்கும். மண் பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும். புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் ... மேலும் முருகப்பெருமானுக்கு சரவணபவ விநாயகருக்கு என்ன?ஆகஸ்ட் 30,2011முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற மந்திரம் இருப்பது போல, விநாயகப்பெருமானுக்கும் மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். ... மேலும் ஆறு படைவீடு கொண்ட விநாயகர்!ஆகஸ்ட் 31,2011முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, அல்லல் போக்கும் விநாயகர்வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் துன்பத்தைக் களைவதில் இவர் ... மேலும் பிள்ளையாரின் பிற வடிவமும் சிறப்பும்!ஆகஸ்ட் 30,2011இடையாற்று மங்கலம் சித்தி விநாயகர்: திருச்சி அன்பில் சாலையில் உள்ள லால்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம். இங்குள்ள மாங்களீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு ... மேலும் |
Blog Archive
-
▼
2011
(165)
-
▼
September
(46)
- old swami vivekanda photos
- gods
- KODAIKANAL
- Kanyakumari
- temple
- Thanjavur Palace
- temple
- Memorial
- temple
- Vellore
- Virudhunagar
- Tiruvarur
- Villupuram
- Tiruvanamalai
- Tiruvallur
- Tiruchirappalli
- Tirunelveli
- Tuticorin
- Thanjavur
- Theni
- Sivaganga
- Pudukkottai
- Salem
- Nilgiris
- Perambalur
- Namakkal
- Madurai
- Nagapattinam
- Krishnagiri
- Karur
- Kanyakumari
- Kanchipuram
- Erode
- Dindigul
- Dharmapuri
- Cuddalore
- Coimbatore
- chennai news
- gods histroy
- siva wallpapers
- siva wallpapers
- siva
- gods
- gods
- tamil movies
- vinyagar chaturthi news
-
▼
September
(46)